கயல்நிலா
Saturday, April 30, 2011
புரியுது !!!
வார்தையால் தெரியவில்லை என்றாலும்
உன் அழுகையால் புரியவைத்துவிடுகிறாய்....
மழலை மொழி
கல் தோன்றி மண் தோன்றி
பலமொழி இருந்திருக்கலாம்
உண்மொழியே அணைதிலும் முதன்மையாய்
அதிலும் அழகான தாய் மொழியாம் தமிழில்
நீ சொல்லமுயன்ற வார்த்தைகள் என்ன!
செல்ல மொழியோ !!!
மழலை மொழியோ !!!
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)