
என்னுள் உள்ள காதலை
சுட்டிக்காட்டியவளே!
தினம் தினம் உன்னைத்
தொடர வைத்தாய்!
பூமியில் விழுந்த முதல் மழைத் துளியை
தேடவைத்தாய்!
உன்னை தமிழில் வர்ணிக்க வார்த்தை தேடித்தேடி
என்னை மறந்தேன்!
என்னையும் கவி
ஆக்கியவளே!
இயற்கை படைத்த பேரழகே பெண் என வர்ணிக்கப்பட்டு,
என் தனிமையை போக்கியவளே!
பூமியில் இருந்து பிரிந்தால்லும்,
நீ என்றும் எனதருகில்!
.
.
.
.
.
.
என்றும்
என் நிலா
No comments:
Post a Comment