Thursday, November 12, 2009

----------------------பல்லவி -------------------------------

உன் சுவாசம் உன் சுவாசம் எனை தேடி

உன் பார்வை உன் பார்வை எனை தீண்டி

தனிமையில் சிரித்தபடி உன் நினைவுகள் கண் முன் தெரியுதடி

----------------------பல்லவி -------------------------------

----------------------சரணம் -------------------------------

உன்னை பார்த்தது முதல்

இமைமூட மர்ருக்குதடி

இமை மூடி இருந்தாலும்

கனவில்கூட இமைமூடாமல் உன்னைப் பார்த்தபடி

உன்னால் என்னை வாட்டிய வார்த்தை

என்னால் உன்னை வருடிய வார்த்தை

சொன்னால் புரியாத வார்த்தை

சொல்லி உணரவேண்டிய வார்த்தை

பூவிடம் தேன் சொன்ன வார்த்தை

நான் சொல்லிய வார்த்தை

நீ சொல்லாத வார்த்தை

.

.

.

காதல்

----------------------சரணம் -------------------------------

சுகந்தன்

No comments:

Post a Comment