Wednesday, February 3, 2010

நானும் நீயும்


"நானும் நீயும்"



குடிநீரை வீணாக்காதிர்கள்

என்ற வாசககத்தோடு

குடிநீரை சிந்தியபடி குடிநீர் லாரி!



புகயிலை உடல் நலத்திர்க்கு கேடு

என்ற வாசககத்தோடு

புகயிலைப் பெட்டி!



இறைவன் என்னுள் இருக்கிறான்

என்ற வாசககத்தோடு

உள்ளிருக்கும் போலி சாமியார்.


நீ என்னுள் இல்லை

என்ற வாசகத்தோடு

நான்.


இந்த வாசகம் உனக்கு புரிந்தாலும்

புரியாத மாதிரி

நீ!!!!!!!!!!!!!


- சுகந்தன்

1 comment:

  1. Suganthan, lines are very nice man...

    Good...........

    ReplyDelete