
உன்னை கண்டது முதல் சூரியன் குளிர்ந்து கொண்டிருக்கிறது (உன்னுடன் சேர)
பகலில் வெளியே வராதே என்று சொன்னால் கேட்கமாட்டாயா!
மேகம் பின்தொடர்ந்து
பனிமூட்டம் ஆகியதோ
மழை தொட நினைதாலும் மரங்கள் நிழலால்
உன்மேல் ஒருதுளி கூட விழாமல் பார்த்துகொள்கின்றன
உன்னை பார்பவர்களின் கண்ணை குருடாக்கிவிடும்
மின்னல் பொறாமைகொண்டு
அனைத்தையும் பார்த்தபடி
பாவமாய் நான்
No comments:
Post a Comment