
சிறு சினுங்களையும்
சீரியஸ்சாய் பார்த்தாய்
என் இதயத்தில் எத்துனை பேருக்கு இடம் இருந்தாலும்
என் இதயமே நீ தான்
என் வளர்ச்சியை அளக்க அளவுகோள் உண்டு
உன் பாசத்தை அளக்க ஏதேனும் உண்டோ
என்னையும் பார்த்து பொறாமை கொண்டார்கள் என்று
நீ சுத்திபோடாத நாளும் உண்டோ நாளிதளிள்
என் அருகில் நீ இருக்கும்போது
சிகரங்களும் எனதருகில்
என்னை இப்போதும் தூக்கிச்சுமக்க
தயாராக இருக்கும்
………….
………………
……………………….என் தாய்
No comments:
Post a Comment