
கண்ணை மூடி கண்திரந்தால் கண்ணைவிட்டு அகலாத உன் கண்கள் என்னை மட்டும் பார்க்க மருப்பது ஏன்????
.
.
.
தூக்கத்தில் உன்னைப் பற்றி நினைத்த உடன்
இருட்டில் தேடுகிறேன் பேனாவை
அந்த வார்த்தை கனவாகிவிடகூடாது என்று
.
.
.
காத்துயிருந்து தவித்து இல்லாமல் போதல் (காதல்)
வெயிலாய் நீ
நிளல்லாக நான்
குளிராக நீ
நேருப்பாக நான்
கார்கால மழையாக நீ
மான்போல நான்
கண்ணாக நீ
இமையாக நான்
என் காதலுக்கு நீ
உன் காதலுக்கு நான்
.
.
.
பூமொட்டை கண்டு வாடும் தேனீக்கள் போல
நானும் உன்னை கண்டு வாடுகிறேன்
அது மலர்ந்த் பிறக்கு தேனை பருகும் தேனீக்கள் போல
நான் என்று உன் சுவாசம் பருகப்போகிறேன் ????????
.
.
.
No comments:
Post a Comment