
GOOGLE SEARCH ENGINE தோற்றுவிடும் பெண்ணே உன்
பார்வைக்கான அர்த்தம் தேடித்தேடி ....
கண்ணை மூடி கண்திறந்தால் கண்ணை விட்டு அகலாத உன் கண்கள் என்னை மட்டும் பார்க்க மருப்பது ஏன்???
உன்னை பார்த்தது முதல் என் சிரிப்பின் ஓலி எனகே கேட்ப்பதில்லை, சில சமையம் எதர்க்காக சிரிக்கிறேன் என்பதே தெரியவில்லை ....
No comments:
Post a Comment